Aravarasan A.
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி உலக அளவில்…
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி உலக அளவில் தமிழைப்பற்றிய புரிதலை ஏற்படுத்தி அந்தப் பணியைச் சிறப்புற நிறைவேற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்று வரை நான் இந்த தொலைக்காட்சியின் பணியை க் கவனித்து வருகிறேன். அதற்கு என்றன் மனம் கனிந்த நன்றி. வளர்க.வாழ்க!
Reply from Tamil America TVNov 12, 2022
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி


